சிறப்பாக பணியாற்றிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு
நாமக்கல் மாவட்டத்தில் போதைபொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், போலீஸ்காரர் குமார் ஆகியோருக்கு சுதந்திர தினவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்கள் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
இதையடுத்து பதக்கம் பெற்ற இருவரும் நேற்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணனிடம் முதல்-அமைச்சர் வழங்கிய காவல் பதக்கங்களை காண்பித்து வாழ்த்து மற்றும் பாராட்டு பெற்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire