நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு பாராட்டு


நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு பாராட்டு
x

நல்லாசிரியர் விருது பெற்றவரை கலெக்டர் பாராட்டினார்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதன்மை முதல்வர் ஆனி மெட்டில்டாவுக்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கினார்.

வட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி, மேல்நிலைப்பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் ரெஜினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story