குளத்தூர் அய்யன் கோவில் திருவிழா


குளத்தூர் அய்யன் கோவில் திருவிழா
x

பாவூர்சத்திரம் அரியப்பபுரம் குளத்தூர் அய்யன் கோவில் திருவிழா நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே அரியப்பபுரம் குளத்தூர் அய்யன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு கணபதி ஹோமம், நையாண்டி மேளம் முழங்க குதிரையுடன் குளத்துப்புழையில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அன்னதானம், இன்னிசை நிகழ்ச்சிகள், கச்சேரிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் குளத்தூர் நாடார் வகையறா இளைஞரணி, விஜய் மக்கள் இயக்கம், அய்யன் கபடி குழு சார்பில் 9-ம் ஆண்டு மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி நடக்கிறது.

1 More update

Next Story