தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பெரம்பலூரில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கவுன்சில் செயலாளர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story