வல்லம் வடகால் ஊராட்சியில் ஏரி தூர் வாரும் பணி


வல்லம் வடகால் ஊராட்சியில் ஏரி தூர் வாரும் பணி
x

வல்லம் வடகால் ஊராட்சியில் ஏரி தூர் வாரும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வல்லம் வடகால் பகுதியில் உள்ள காரணி பேட்டை ஏரி மற்றும் பெரிய தாங்கல் ஏரியை அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் தூர் வாரி புனரமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். இதில் வல்லம் ஊராட்சி மன்ற தலைவர் விமலா தேவி தர்மா, வல்லக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை தசரதன், துணைத் தலைவர் பாப்பம்மாள் முனுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story