ஆண்டாள் கோவிலில் லட்சார்ச்சனை விழா


ஆண்டாள் கோவிலில் லட்சார்ச்சனை விழா
x
தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் லட்சார்ச்சனைவிழா நடைபெற்றது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கடந்த மூன்று நாட்களாக வருடாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. 3-ம் நாளான நேற்று லட்சார்ச்சனை நடைபெற்றது. இதையொட்டி கோவில் பட்டர்கள் பூக்களால் லட்சார்ச்சனை செய்தனர். அதன் பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா, தக்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story