எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் தொடக்கம்


எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் தொடக்கம்
x

ஆற்காட்டில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் தொடக்க விழா நடந்தது. இதில் கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். ஆற்காடு ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்யகலா, தலைமையாசிரியர் அப்சர்பாஷா, தாசில்தார் வசந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். உடன் இருந்தனர்.

1 More update

Next Story