தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வுகூட்டம் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது
சென்னை,
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வுகூட்டம் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ,சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு ,தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ,மற்றும் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .
இந்த கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவ்டிக்கைககள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது .குறிப்பாக இணையவழி குற்றசம்பவங்களை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவ்டிக்கைககள் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் அலோசனைகைளை வழங்கினார்
Related Tags :
Next Story