வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு


வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
x

ஒரத்தநாட்டில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

மணிப்பூர் மாநிலத்தின் கலவரத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், மேலும் அங்கு அமைதி திரும்ப மத்திய -மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஒரத்தநாட்டில் நேற்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் ஒரத்தநாடு கோர்ட்டில் நேற்று வக்கீல்கள் பணிகளை மேற்கொள்ளாமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story