வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை

இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் கொண்டுவர சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை மாவட்ட கோர்ட்டு முன்பு வக்கீல் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story