"வளமான சென்னை என்ற இலக்கை எட்டுவோம்" முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்...!


வளமான சென்னை என்ற இலக்கை எட்டுவோம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்...!
x

வளமான சென்னை என்ற இலக்கை எட்டுவோம் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்,

சென்னையின் குடிநீர் ஆதாரங்களைப் பெருக்கவும் வளத்தைப் பாதுகாக்கவும் திமுக அரசு அமையும்போதெல்லாம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.

நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக முன்னெடுத்த பணிகளின் தொடர்ச்சியாக, அடுத்தடுத்த பணிகள் அமைந்துள்ளன. வளமான சென்னை என்ற இலக்கை எட்டுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.


Related Tags :
Next Story