வேலுநாச்சியார் தியாகத்தை போற்றி வணங்குவோம் - அண்ணாமலை டுவீட்


வேலுநாச்சியார் தியாகத்தை போற்றி வணங்குவோம் - அண்ணாமலை டுவீட்
x

வேலுநாச்சியார் அவர்களின் நினைவு தினமான இன்று அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம். என தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் .

ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய ஆளுமைமிக்க பேரரசி வீரமங்கை ராணி வேலுநாச்சியார் அவர்களின் நினைவு தினமான இன்று அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம். என தெரிவித்துள்ளார்.


Next Story