எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

அம்பையில் எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை எல்.ஐ.சி. ஊழியர்கள் சங்கம் சார்பாக தமிழக அரசின் 12 மணி நேர வேலை மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்பை எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊழியர் சங்க நிர்வாகி மகாதேவன் தலைமை தாங்கினார். நிர்வாகி முத்துக்குமார் முன்னிலை வகித்தார். நிர்வாகி சுந்தர ஆனந்தம் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story