சாராயம் விற்றவர் கைது


சாராயம் விற்றவர் கைது
x
தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டர்

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு அருகே உள்ள ஐவாநல்லூர் பகுதியில் சாராயம் விற்பதாக மணல்மேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அதன்பேரில் மணல்மேடு போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்ததில் ஐவநல்லூர் மன்மதன் கோவில் தெருவை சேர்ந்த ரவி மகன் விஜயகுமார்(வயது28) சாராயம் விற்றது தெரிய வந்தது. உடனே அவரிடம் இருந்த 50 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story