மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் செட்டி திருக்கோணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்ேபாது அப்பகுதிகளில் மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி செட்டி திருக்கோணம் காலனித் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம்(40) வீட்டில் சோதனை நடத்தினர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை ேபாலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story