கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் கண்மாய்


கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் கண்மாய்
x

கண்மாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டி கண்மாய் மண் மேடேறி கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. கருவேல மரங்களை அகற்றி கண்மாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.


Next Story