சரள்மண் கடத்திய லாரி பறிமுதல்-டிரைவர் கைது


சரள்மண் கடத்திய லாரி பறிமுதல்-டிரைவர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:17:05+05:30)

சரள்மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டு டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி

கடையம்:

கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முப்புடாதி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஐந்தான்கட்டளையில் சரல்மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்தனர். லாரியை ஓட்டிவந்த செட்டியூர் காளியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த நடராஜன் மகன் சபாபதி (வயது 30) என்பவரை கைது செய்தனர்.Next Story