லாட்டரி சீட்டு விற்றவர் சிக்கினார்


லாட்டரி சீட்டு விற்றவர் சிக்கினார்
x
தினத்தந்தி 9 April 2023 12:30 AM IST (Updated: 9 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

மத்தூர்:

போச்சம்பள்ளி போலீசார் புளியம்பட்டி கூட்ரோடு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த போச்சம்பள்ளி முல்லை நகர் பகுதியை சேர்ந்த மணி (வயது 53) என்பவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.

1 More update

Next Story