லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது


லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
x

லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கடவூர் வட்டம், தரகம்பட்டி பகுதியில் சிந்தாமணிப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தரகம்பட்டி முனியப்பன் கோவில் அருகே நல்லாட்சி பட்டியை சேர்ந்த நீலமேகம் (வயது 56) என்பவர் தமிழக அரசால் தடைசெய்யபட்ட லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் ைகது செய்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.


Next Story