7-ம் வகுப்பு மாணவிக்கு காதல் தொல்லை


7-ம் வகுப்பு மாணவிக்கு காதல் தொல்லை
x

7-ம் வகுப்பு மாணவிக்கு காதல் தொல்லை

கோயம்புத்தூர்

கோவை

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 20). இவர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு என்ஜினீயர் படித்து வரு கிறார். அவருக்கு 7-ம் வகுப்பு படிக்கும் மாணவியின் பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு கூறி தொந்தரவு கொடுத்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார்.

அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவிக்கு தொல்லை கொடுத்த ஹரிகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


Next Story