சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.92 குறைவு


சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.92 குறைவு
x
தினத்தந்தி 1 Aug 2023 2:44 AM GMT (Updated: 1 Aug 2023 4:45 AM GMT)

சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 92 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னை,

சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் 1,944 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று 92.50 ரூபாய் குறைந்துள்ளது. இதன் மூலம் சிலிண்டர் 1,852 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 1,118.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Next Story