நுரையீரல் பரிசோதனை முகாம்


நுரையீரல் பரிசோதனை முகாம்
x

நுரையீரல் பரிசோதனை முகாம் நடந்தது.

கரூர்

அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டியில் பொதுமக்கள் சார்பில் நுரையீரல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. நுரையீரல் சிறப்பு மருத்துவர் செல்வராஜ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், ஆஸ்துமா, காசநோய், தொடர் சளி உள்ளிட்ட நோய்களுக்கான இலவச பரிசோதனைகளும் சிகிச்சைகளும் அளித்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.


Next Story