மதுரைவீரன், வெள்ளையம்மாள் கோவிலில் சாமி வீதி உலா

மதுரைவீரன், வெள்ளையம்மாள் கோவிலில் சாமி வீதி உலா
x

மதுரைவீரன், வெள்ளையம்மாள் கோவிலில் சாமி வீதி உலா

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அழகியநத்தம், தீவாம்பாள் பட்டினத்தில் மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை, ஹோமம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மதுரை வீரன் உள்ளிட்ட சாமிகள் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

Next Story