ஆழியாறு அணையின் எழில்மிகு தோற்றம்


ஆழியாறு அணையின் எழில்மிகு தோற்றம்
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு அணையின் எழில்மிகு தோற்றம்

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி அருகே 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை உள்ளது. மழைப்பொழிவு இல்லாவிட்டாலும் அணையின் நீர்மட்டம் 108 அடியாக உள்ளது. இதனால் பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் இருந்து பார்க்கும்போது, மலைகளுக்கு நடுவே தண்ணீர் நிறைந்து எழில்மிகு தோற்றத்தில் அணை காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.


Next Story