பராமரிப்பு பணிகள்-அவனியாபுரம், எல்லீஸ் நகர் பகுதிகளில் இன்று மின்தடை


பராமரிப்பு பணிகள்-அவனியாபுரம், எல்லீஸ் நகர் பகுதிகளில் இன்று மின்தடை
x

பராமரிப்பு பணி காரணமாக அவனியாபுரம், எல்லீஸ்நகர் பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

மதுரை


ஆனையூர்

மதுரை ஆனையூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதனால் பாலமேடு மெயின் ரோடு, சொக்கலிங்கநகர் தெரு, பெரியார் நகர், அசோக் நகர், புது விளாங்குடி, கூடல் நகர், ஆர்.எம்.எஸ். காலனி, சொக்கநாதபுரம், ராஜ் நகர்,, பழைய விளாங்குடி, சக்தி நகர், துளசிவீதி, கரிசல்குளம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாகுடி பிரிவு, லெட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9மணி முதல் மாலை 5மணி வரை மின்வினியோகம் இருக்காது.

அவனியாபுரம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பைபாஸ் ரோடு முழுவதும் அவனியாபுரம் பஸ் நிலையம் மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி, வைகை வீதிகள், சந்தோஸ் நகர், வள்ளலானந்தாபுரம், ஜெ.ஜெ. நகர், வைக்கம் பெரியார் நகர் ரோடு, ரிங்ரோடு, பெரியசாமி நகர் முழுவதும், குருசேவ் வீடுகள், திருப்பதி நகர், அண்ணாநகர், புரசரடி, ஜெ.பி. நகர், திருப்பரங்குன்றம் ரோடு, காசி தோட்டம், பெரியரத வீதி குடியிருப்பு பகுதிகள், பாம்பன் நகர், பாப்பாகுடி, பர்மாகாலனி, கணேசபுரம், பெருங்குடி அன்பழகன் நகர், மண்டேலா நகர், காவலர் குடியிருப்பு, சின்ன உடைப்பு, எம்.என்.சி. காலனி, பராசக்திநகர், காவேரிநகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.

மின்வினியோகம் இருக்காது

அனுப்பானடி தெப்பம் துணைமின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான ராஜீவ்காந்தி நகர், பகலவன் நகர், தமிழன் ெதரு, ஆசிரியர் காலனி, ஆவின் பால்பண்ணை, ஐராவதநல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், வேலவன் தெரு, சுந்தரராஜபுரம், அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர், கங்கா நகர், அவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு, எஸ்.எம்.பி.காலனி, முந்திரி தோப்பு மற்றும் சேவகப்ெபருமாள் கோவில் பகுதிகள்.

தெப்பம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளான தெப்பக்குளம் பகுதி, பங்கஜம் காலனி, அனுப்பானடி பகுதிகள், காமராஜர் சாலை, வடிவேல் நகர், அழகர்நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி.டி. சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லட்சுமிபுரம், கான்பாளையம், கிருஷ்ணாபுரம், மேல அனுப்பானடி கிழக்குப்பகுதி, தமிழன் தெரு, என்.எம்.ஆர். புரம், ஏ.ஏ. ரோடு, பி.பி. ரோடு, டி.டி. ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கரபாண்டி கூறினார்.

எல்லீஸ்நகர்

எல்லீஸ்நகர் மெயின் ரோடு, போடி லைன், கென்னட் கிராஸ்ரோடு, மகபூப்பாளையம், அன்சாரி நகர், டி.பி. ரோடு, ெரயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வேதயா தெரு, சித்தாலாட்சி நகர், பழங்காநத்தம் சில பகுதிகள், சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலைய ரவுண்டானா, வசந்த நகர், ஆண்டாள்புரம். பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ். ரோடு, மேலவெளி வீதி, மேல மாரட் வீதி பிள்ளையார் கோவில் வரை, 70 அடி ரோடு, எல்லீஸ் நகர், எஸ்.பி.ஐ. காலனி, சத்தியமூர்த்தி நகர், அருண் நகர், நேரு நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கர பாண்டி கூறினார்.


Next Story