பெண் மாயம்


பெண் மாயம்
x

பெண் மாயம் ஆனார்.

கரூர்

நச்சலூர் அருகே உள்ள சூரியனூர் மேலப்பட்டியை சேர்ந்தவர் பரிமணம். இவரது மனைவி தவமணி. இந்தநிலையில் சம்பவத்தன்று தவமணி மருத்துவமனைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பரிமணம் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து மாயமான தவமணியை தேடி வருகின்றனர்.


Next Story