கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது


கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது
x

கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது

மதுரை

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் அருகே ஆஸ்டின்பட்டிபகுதியில் கடந்த 2011-ம் ஆண்டில் வெற்றிச்செல்வம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு செய்து 10 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் மதுரை சோலையழகுபுரத்தைசேர்ந்த பொன்னாங்கண்ணன் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாகி இருந்து வந்தார். இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் மதுரையில் பொன்னாங்கண்ணன் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story