மதுரை ஐகோர்ட்டில் கட்டாய முகக்கவசம் உத்தரவு அமலுக்கு வந்தது

மதுரை ஐகோர்ட்டில் கட்டாய முகக்கவசம் உத்தரவு அமலுக்கு வந்தது
x

மதுரை ஐகோர்ட்டில் கட்டாய முகக்கவசம் உத்தரவு அமலுக்கு வந்தது

மதுரை

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பரவி வருவதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து கோர்ட்டுகளுக்கும் வருவோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்ற உத்தரவு, தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் நேற்று அமலுக்கு வந்தது. மதுரை ஐகோர்ட்டில் வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் என்று அனைவரும் நேற்று காலையில் முகக்கவசம் அணிந்து வந்தனர். ஐகோர்ட்டுக்கு பாதுகாப்பு வழங்கும் போலீசார் அணிந்தவர்களை மட்டுமே ஐகோர்ட்டுக்குள் நுழைய அனுமதித்தனர்.

1 More update

Next Story