ஆணழகன் போட்டி


ஆணழகன் போட்டி
x

ஆணழகன் போட்டி

மதுரை


மதுரை மாவட்ட ஆணழகன் போட்டி மதுரையில் நடந்தது. இந்த போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 150 பேர் கலந்து கொண்டனர். இதில், மிஸ்டர் மதுரையாக முகமது அசார் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த உடற்பயிற்சி கூட விருது தனசேகருக்கு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மிஸ்டர் தமிழ்நாடு போட்டி தொடங்கியது. இதற்கு ஜெகநாதன் மற்றும் தனசேகர் தலைமை தாங்கினர். இந்த போட்டியில் தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் இருந்து சுமார் 280-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், மிஸ்டர் தமிழ்நாடு-2022 பட்டத்தை மணிகண்டன் தட்டிச்சென்றார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசுக்கோப்பையை ராஜசேகரன், சரவணன், ராஜராஜன் ஆகியோர் வழங்கினர்.

1 More update

Related Tags :
Next Story