நகையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை


நகையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 22 Jan 2023 7:15 PM GMT (Updated: 22 Jan 2023 7:16 PM GMT)

நகையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.

நாகப்பட்டினம்

குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாகை ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.


Next Story