மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா


மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா
x

மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா நடைபெற்றது.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவை யொட்டி அவரது மணிமண்டபத்தில் உள்ள அவர்களது திருவுருவ படத்திற்கு அமைச்சர் தங்கம்தென்னரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அருகில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Next Story