
வள்ளியூர் சாமியார்பொத்தையில் முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை விழா
டிசம்பர் 4-ந்தேதி மாலையில் சூட்டுப்பொத்தை மீது கார்த்திகை தீபம் ஏற்றும் விழா நடைபெறுகிறது.
28 Nov 2025 12:39 PM IST
கோப்பணம்பாளையம் சக்கரப்பட்டி சித்தரின் 13-ஆம் ஆண்டு குருபூஜை விழா
சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரப்பட்டி சித்தரை தரிசனம் செய்தனர்.
26 Nov 2025 11:25 AM IST
முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை
பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி விழா இன்று நடைபெறுகிறது.
30 Oct 2025 4:56 AM IST
வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட தேவரின் தங்கக்கவசம்: பசும்பொன் கொண்டு சென்று சிலைக்கு அணிவிப்பு
தேவரின் தங்கக்கவசம், பலத்த பாதுகாப்புடன் பசும்பொன் கொண்டு சென்று, சிலைக்கு அணிவிக்கப்பட்டது.
25 Oct 2025 1:23 AM IST
'நேதாஜியின் படையை வலுப்படுத்த துணை நின்றவர் முத்துராமலிங்கத் தேவர்' - த.வெ.க. தலைவர் விஜய்
'நேதாஜியின் படையை வலுப்படுத்த முத்துராமலிங்கத் தேவர் துணையாக நின்றார் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
30 Oct 2024 2:46 PM IST
வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது:தேவர் குருபூஜைக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்க பரிசீலனை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தேவர் குருபூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது. கூடுதல் அரசு பஸ்கள் இயக்க பரிசீலனை செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
20 Oct 2023 3:27 AM IST
அரியாண்டிபுரம் குருதா சுவாமிகள் குருபூஜை
அரியாண்டிபுரம் குருதா சுவாமிகள் குருபூஜை விழா நடைபெற்றது.
16 Oct 2023 12:30 AM IST
சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிக்கு குருபூஜை
சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிக்கு குருபூஜை நடைபெற்றது.
2 Oct 2023 11:38 PM IST
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு குருபூஜை
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு குருபூஜை நடைபெற்றது.
28 July 2023 12:42 AM IST
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு குருபூஜை
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு குருபூஜை நடத்தப்பட்டது.
27 July 2023 12:38 AM IST
விஸ்வநாதர் கோவிலில் அப்பர் குருபூஜை
தா.பழூரில் விஸ்வநாதர் கோவிலில் அப்பர் குருபூஜை நடைபெற்றது.
15 May 2023 12:15 AM IST
மேல அகத்தீஸ்வரர் கோவிலில் அப்பர் சுவாமிக்கு குருபூஜை
மேல அகத்தீஸ்வரர் கோவிலில் அப்பர் சுவாமிக்கு குருபூஜை நடந்தது.
14 May 2023 12:16 AM IST




