மாசி திருவிழா கொடியேற்றம்


மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவில் மாசி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

மதுரை

மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவில் மாசி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமிட-பிரியாவிடை, மத்திய புரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


Next Story