அரசு பள்ளியில் தூய்மை பணி


அரசு பள்ளியில் தூய்மை பணி
x

அரசு பள்ளியில் தூய்மை பணி

திருப்பூர்

சேவூர்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியை கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். நாட்டு நலத்திட்ட மாணவர்கள் மூலம் பள்ளி வளாகம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நாட்டு நலத்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பவுல் ஜெயப் பிரகாஷ், மூர்த்தி, ஈஸ்வரமூர்த்தி, புளோரா, வெள்ளியம்மாள், லட்சுமி, குழந்தைவேலு ஆகியோர் பங்கு பெற்று பள்ளி வளாக தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.

-----------------


Next Story