மாட்டுத்தாவணி, அண்ணா பஸ் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார நிறுத்தம்


மாட்டுத்தாவணி, அண்ணா பஸ் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார நிறுத்தம்
x
தினத்தந்தி 16 Jun 2023 1:59 AM IST (Updated: 16 Jun 2023 6:35 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மதுரை


பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணி

மதுரை மாட்டுத்தாவணி மற்றும் அண்ணா பஸ் நிலையம் துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதனால் அண்ணா பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், காந்திமியூசியம், கரும்பாலை பகுதிகள், டாக்டர் தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணாமாளிகை, எஸ்.பி.ஐ. குடியிருப்பு பகுதிகள், காந்தி நகர், மதிச்சியம், ஷெனாய் நகர், குருவிக்காரன் சாலை, கமலா நகர், மருத்துவக்கல்லூரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லூரி, அரசு ராஜாஜி மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், ஜம்ரோபுரம், மாரியம்மன் கோவில் தெரு, சின்னக்கண்மாய் தெரு, எச்.ஏ.கான் ரோடு, இ2 இ2 ரோடு, ஓ.சி.பி.எம். பள்ளி, செல்லூர் பகுதிகள், பாலம் ஸ்டேசன் ரோடு, கான்சாபுரம், பி.எஸ்.என்.எல். தல்லாகுளம், ராஜம் பிளாசா பகுதிகள், யூனியன் கிளப், தமுக்கம் பகுதிகள், சேவாலயம் ரோடு, ஆர்.ஆர்.மண்டபம், இஸ்மாயில் புரம், முனிச்சாலை ரோடு, கண்ணா போர்டிங், ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலைபேட்டை, சுங்கம் பள்ளி வாசல், யானைக்கல், 50 அடி ரோடு, போஸ்வீதி போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின்தடை செய்யப்படுகிறது.

மின்சாரம் நிறுத்தம்

இதேபோல் குலமங்கலம் ரோடு, பூந்தமல்லி நகர், ஜீவா ரோடு, மீனாட்சிபுரம், சத்தியமூர்த்தி 1,2,3,4,5,6,7-வது தெருக்கள், சரஸ்வதி தியேட்டர் பகுதிகள், தாமஸ் வீதி, நரிமேடு மெயின் ரோடு, சாலை முதலியார் ரோடு, பிரசாத் ரோடு, நேரு பள்ளி பகுதிகள், அன்னை நகர், எஸ்.என்.ஏ. அப்பார்ட்மெண்ட், எல்.ஐ.ஜி. காலனி, பள்ளிவாசல் தெரு, மவுலானா சாகிப் தெரு, முத்துராமலிங்க தேவர் தெரு, கே.டி.கே. தங்கமணி தெரு, லேக் ஏரியா, கே.கே.நகர், தொழிற்பேட்டை ஏரியா, அண்ணாநகர், 80 அடி ரோடு, வைகை காலனி, அம்பிகா தியேட்டர் சுற்றியுள்ள பகுதிகள், ராமவர்மா நகர், பி.ஆர்.சி., புதூர், சுந்தரம் தியேட்டர் ரோடு, மானகிரி, அன்பு நகர், சூர்யாநகர், மின்நகர், கொடிக்குளம், அல்மின்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை மின் செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.


Next Story