மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்


மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்
x

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

சென்னை,

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

சிறப்புபிரிவு கலந்தாய்வு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நேரடியாகவும் பொது கலந்தாய்வு இணைய வழியாகவும் நடக்கிறது.விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற உள்ளது. நாளை மறுநாள் முதல் 25-ம் தேதி வரை இணைய வழியில் பொது கலந்தாய்வு நடைபெற உள்ளது.

1 More update

Next Story