மீனாட்சியம்மன் அலங்காரம்


மீனாட்சியம்மன் அலங்காரம்
x

அரியலூர் பெரியகடை வீதியில் உள்ள ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் மீனாட்சியம்மன் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அரியலூர்

அரியலூர் பெரியகடை வீதியில் உள்ள ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நவராத்திரி நிறைவு நாளன்று மீனாட்சியம்மன் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தபோது எடுத்தபடம்.

1 More update

Next Story