சுதந்திர போராட்ட தியாகிகள் குறைதீர்க்கும் கூட்டம்-27-ந் தேதி நாமக்கல்லில் நடக்கிறது


சுதந்திர போராட்ட தியாகிகள் குறைதீர்க்கும் கூட்டம்-27-ந் தேதி நாமக்கல்லில் நடக்கிறது
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:05 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர் தம் வாரிசுதாரர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்தம் வாரிசுதாரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந் தேதி மாலை 5 மணிக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story