முற்போக்கு எழுத்தாளர் சங்க பேரவை கூட்டம்


முற்போக்கு எழுத்தாளர் சங்க பேரவை கூட்டம்
x

முற்போக்கு எழுத்தாளர் சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை


திருக்கடையூர்

திருக்கடையூரில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் அரசு நடுநிலைப்பள்ளியில் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட குழு உறுப்பினர் நாராயணசாமி தலைமை தாங்கினார், மற்றொரு மாவட்ட குழு உறுப்பினர் உதயகுமார் வரவேற்றார். கூட்டத்தில், கல்லூரி மாணவ-மாணவிகள் எழுத்துத் திறமையை ஊக்கப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Next Story