ராஜபாளையத்தில் அண்ணாமலையுடன் சந்திப்பு


ராஜபாளையத்தில் அண்ணாமலையுடன் சந்திப்பு
x

அண்ணாமலையுடன் மாவட்ட செயலாளர் சந்தித்தார்.

விருதுநகர்

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணமாக ராஜபாளையத்திற்கு வந்தார். அப்போது அவரை பா.ஜனதா விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் (என்.எல்.சி. பிரிவு) ஆலங்குளம் அய்யப்பன் சந்தித்தார்.


Next Story