எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு


எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு
x

குற்றாலம் பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்ற கணேஷ் தாமோதரன், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தென்காசி

தென்காசி:

சமீபத்தில் நடந்த குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் கணேஷ் தாமோதரன் வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


Next Story