அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவு பரிசு


அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவு பரிசு
x

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழுத்தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி நன்றி தெரிவித்து நினைவு பரிசு அடங்கிய பெட்டகத்தை வழங்கியபோது எடுத்த படம். அப்போது அமைச்சர் சிவசங்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.

1 More update

Next Story