பால்குட ஊர்வலம்


பால்குட ஊர்வலம்
x

திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்

விருதுநகர்

சிவகாசி அருகே உள்ள இந்திராநகர் ஸ்ரீமுனீஸ்வரர் கோவில் சார்பில் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து வந்தனர்.


Next Story