பவானி படித்துறை விநாயகர் கோவிலில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சாமி தரிசனம்

பவானி படித்துறை விநாயகர் கோவிலில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சாமி தரிசனம்
x

பவானி படித்துறை விநாயகர் கோவிலில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சாமி தரிசனம்

ஈரோடு

பவானி

பவானி கூடுதுறையில் பழமையான படித்துறை விநாயகர் கோவில் உள்ளது. நேற்று இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் வந்தார். பவானி, காவிரி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதியும் சங்கமிப்பதாக கூறப்படும் இடத்தில் இறங்கி தண்ணீரை தலையில் தௌித்துக்கொண்டார். பின்னர் படித்துைற விநாயகர் கோவிலில் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது கோவில் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Next Story