புதுச்சேரியில் புதிய அமைச்சராக திருமுருகன் நியமனம்

புதுச்சேரியில் புதிய அமைச்சராக திருமுருகன் நியமனம்

புதுச்சேரியில் புதிய அமைச்சராக திருமுருகன் எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
5 March 2024 6:57 AM GMT
அமைச்சரின் விருப்பங்களை நிறைவேற்ற மறுப்பது தான் வீட்டுவசதித்துறை செயலாளர்களின் மாற்றத்திற்கு காரணமா? அன்புமணி ராமதாஸ்

அமைச்சரின் விருப்பங்களை நிறைவேற்ற மறுப்பது தான் வீட்டுவசதித்துறை செயலாளர்களின் மாற்றத்திற்கு காரணமா? அன்புமணி ராமதாஸ்

கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் அமைச்சரின் விருப்பத்தை நிறைவேற்ற மறுத்தது தான் இந்த இடமாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Feb 2024 8:35 AM GMT
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு - சென்னை ஐகோர்ட்டு

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு - சென்னை ஐகோர்ட்டு

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை சென்னை ஐகோர்ட்டு நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.
14 Feb 2024 1:31 PM GMT
செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றார் கவர்னர் ஆர்.என்.ரவி

செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றார் கவர்னர் ஆர்.என்.ரவி

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
13 Feb 2024 6:39 AM GMT
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி

அமலாக்கத்துறை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
12 Feb 2024 3:35 PM GMT
சென்னை வந்தடைந்தார் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்

சென்னை வந்தடைந்தார் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்

அவரை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி வரவேற்றார்.
28 Jan 2024 1:50 PM GMT
பாரத சாரண-சாரணியர் இயக்க மாநில செயற்குழு கூட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

பாரத சாரண-சாரணியர் இயக்க மாநில செயற்குழு கூட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

தமிழ்நாடு பாரத சாரண- சாரணியர் இயக்கத்தின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
12 Jan 2024 7:50 PM GMT
2 உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் பணி: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

2 உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் பணி: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

சென்னையில் 2 உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.
5 Jan 2024 11:23 PM GMT
செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க எதிர்ப்பு: மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க எதிர்ப்பு: மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.
5 Jan 2024 12:14 AM GMT
நடன நிகழ்ச்சியில் சலசலப்பு... அடித்து எலும்பை நொறுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட மராட்டிய மந்திரி

நடன நிகழ்ச்சியில் சலசலப்பு... அடித்து எலும்பை நொறுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட மராட்டிய மந்திரி

மராட்டிய மந்திரி அப்துல் சட்டார், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
4 Jan 2024 9:42 AM GMT
வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் ஓரிலக்க அளவில் கொரோனா பாதிப்புகள் இருக்கிறது. இந்த நிலையில், புதிதாக ஜே.என்.1 என்கின்ற வைரஸ் இந்தியாவில் பரவலாக பரவி வருகிறது.
28 Dec 2023 12:15 AM GMT
நாடாளுமன்றத்தில் வண்ண புகைக்குண்டு வீசியது பாதுகாப்பு குறைபாடுகளையே காட்டுகிறது -அமைச்சர் பேட்டி

நாடாளுமன்றத்தில் வண்ண புகைக்குண்டு வீசியது பாதுகாப்பு குறைபாடுகளையே காட்டுகிறது -அமைச்சர் பேட்டி

நாடாளுமன்றத்துக்குள் ஒரு குண்டூசியை கூட எடுத்து செல்ல முடியாது. ஆனால் அவர்கள் எப்படி சென்றார்கள் என்பது தெரியவில்லை. பாதுகாப்பு குறைபாட்டை சரிசெய்ய வேண்டும். இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
15 Dec 2023 12:17 AM GMT