ஜேசிபி ஓட்டிய அமைச்சர் நாசர்...!


ஜேசிபி ஓட்டிய அமைச்சர் நாசர்...!
x

சென்னையில் நகராட்சி பணிகளை மேற்கொள்ள வாங்கப்பட்ட ஜேசிபி எந்திரத்தை அமைச்சர் நாசர் இயக்கி பார்த்தார்.

சென்னை,

சென்னை திருநின்றவூர் நகராட்சியில் மழை மற்றும் பேரிடர் காலத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள பொக்லைன் இயந்திரம் தேவைப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் 38 லட்சத்து 50 ரூபாய் மதிப்பீல் புதிய பொக்லைன் எந்திரம் வாங்கப்பட்டது. இதனை பால் வளத்துறை அமைச்சர் நாசர் மக்கள் பயன்பாட்டுக்கு கொடியசைத்து தொடக்கி வைத்ததோடு, சிறிது தூரம் இயக்கி பார்த்தார்.




Next Story