கால்வாய் அமைக்கும் பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு


கால்வாய் அமைக்கும் பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு
x

ராணிப்பேட்டையில் கால்வாய் அமைக்கும் பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி வக்கீல் தெருவில் புதிதாக கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.

இந்த பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், நகர செயலாளர் பூங்காவனம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், நகர துணை செயலாளர் ஏர்டெல் குமார் பொதுப்பணி துறை அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story