ஆத்தூர் அருகே தோட்டத்தில் அதிசய வாழைத்தார்செவ்வாழையாகவும், பச்சை பழங்களாகவும் உள்ளன


ஆத்தூர் அருகே தோட்டத்தில் அதிசய வாழைத்தார்செவ்வாழையாகவும், பச்சை பழங்களாகவும் உள்ளன
x
சேலம்

ஆத்தூர்

ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் ஊராட்சி வண்ணாந்துறை என்ற இடத்தில் விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலத்தில் பாக்கு பயிரிட்டுள்ளார். அதன் ஊடுபயிராக வாழை மரங்களை நட்டு வைத்திருந்தார். அதில் ஒரு வாழைமரத்தில் வித்தியாசமான ஒரு வாழைத்தார் குலை தள்ளி இருந்தது. அதில் பாதி வாழைப்பழங்கள் செவ்வாழை பழங்களாகும், மீதி பாதி பழங்கள் பச்சை பழங்களாகும் இருந்தன. இந்த அதிசய வாழைத்தாரை அந்த பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கிறார்கள்.


Next Story