எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி 50% தமிழக அரசு விடுவிப்பு

ஒரு தொகுதிக்கு 3 கோடி என்ற அடிப்படையில் பாதி நிதியை ஒதுக்கீடு செய்து திட்டத்தை வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகையில் எம்.எல்.ஏ.-க்கள் தங்களுடைய தொகுதியில் கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்துவார்கள்
2022- 2023 ஆம் ஆண்டிற்கான எம்.எல்.ஏ.தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 702 கோடியில் 50சதவீதமான ரூ. 351 கோடியை தமிழக அரசு விடுத்துள்ளது.
ஒரு தொகுதிக்கு 3 கோடி என்ற அடிப்படையில் பாதி நிதியை ஒதுக்கீடு செய்து திட்டத்தை வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





