முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்


முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்
x

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்

திருப்பூர்

குண்டடம்,

குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொக்கம்பாளையம் ஊராட்சி, வடசின்னாரி பாளையம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். காலையில் வழங்கப்படும் உணவு குறித்து மாணவ மாணவிகளிடம் கேட்டறிந்தார். உணவு சமையல் செய்பவர்களிடமும் தரமானதாகவும் ருசி மிகுந்ததாகவும் குறித்த நேரத்தில் வழங்க வேண்டும் உணவு உத்தரவிட்டார். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள உடன் இருந்தனர்

-------------


Next Story